* ஏப்ரல் 18 :: அக்ஷய திருதியை *
சிவ நேயப் பேரவையின் “மகளிர் விழா “ – Part – II
சிவ நேயப் பேரவையின் “மகளிர் விழா “ – Part – 1
கடல்மாதா நாடகம்
பரத நாட்டியம்
“உலகத் தமிழர்களின் உள்ளந்தோறும் வள்ளுவம்” நிகழ்ச்சி
“உலகத் தமிழர்களின் உள்ளந்தோறும் வள்ளுவம்” நிகழ்ச்சி
“உலகத் தமிழர்களின் உள்ளந்தோறும் வள்ளுவம்” நிகழ்ச்சி
“உலகத் தமிழர்களின் உள்ளந்தோறும் வள்ளுவம்” நிகழ்ச்சி
இளைஞர்களுக்கு விவேகானந்தரின் அழைப்பு

சென்னை இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம்தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்குச் செவிசாய்ப்பீர்களா? என்னை நம்புவதற்கான துணிவு உங்களிடம் இருக்குமானால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னான எதிர்காலம் இருக்கும். குழந்தையாக இருந்தபோது நான் கொண்டிருந்த நம்பிக்கை,…

உணவே மருந்து, மருந்தே உணவு

பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களின் இயக்கத்திற்கு அடிப்படையானது உணவு. உட்கொள்ளப்படும் உணவானது குடலில் செரித்து அதிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது. இன்றுவரை உலக உயிரினங்கள் உணவுக்காகவே தமது நாளின் பெரும்…

வரலாற்றில் நெல் உற்பத்தி

தமிழகத்தில் நெல் விளைச்சல் எவ்வாறு இருந்தது என்பது குறித்த குறிப்புகள் கி.பி. 10ம் நூற்றாண்டில் இருந்து காணக் கிடைக்கின்றன. அந்த குறிப்புகள், ஒரு ஹெக்டேரில் எவ்வளவு நெல் விளைவிக்கப்பட்டது என்பதை விளக்குவதோடு, நமது பாரம்பரிய…

பாட்டி வைத்தியம்

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆரவைத்து நெஞ்சில்…

புண்ணிய பூமி காசி

காசியின் சிறப்புகள் காசியை நினைக்க முத்தி; காசியென்றுரைக்க முத்தி காசியைக் காண முத்தி; காசியைச் சூழ முத்தி காசியில் வசிக்க முத்தி; காசியைக் கேட்க முத்தி காசியில் வசிப்போர் தம்மைக் கண்டுதாழ்ந் திடுதின் முத்தி…

தியானத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன?

சத்குரு ஜக்கி வாசுதேவ் பொதுவாக ஒவ்வொரு மனிதரும் விரும்புவது ஆரோக்கியத்தையும், அமைதியையும், ஆனந்தத்தையும்தான். ஆரோக்கியம் என்பதை நிச்சயமாக உருவாக்கிக் கொள்ளமுடியும். தியானம் என்ற தன்மை நமக்குள் வந்துவிட்டால், அமைதியும், ஆனந்தமும் இயல்பானவை ஆகிவிடும். தியானம்…

யோகா

யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது, முழு பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும்போது நீங்கள் யோகத்தில் இருக்கிறீர்கள். யோகா என்பது பயிற்சிகள் அல்ல….

பேசுவது பழங்கதை அல்ல

“பழங்கதைகள் பேசுவதில் ஒரு பயனுமில்லை”  என்றான் பாரதி. வெற்றுப் பிதற்றல்கள் பழங்கதைகளாக இருக்குமானால் அவற்றை அசை போடுவதால் லாபமில்லைதான். ஆனால் ஒரு குடும்பமோ அல்லது ஒரு சமுதாயமோ வீழ்ச்சியுற்ற நிலையில் இருக்கும்போது தமது முன்னோர்களது…

தொந்திக் கணபதி

    தொந்திக் கணபதி, வா வா வா. வந்தே ஒருவரம் தா தா தா. கந்தனின் அண்ணா, வா வா வா. கனிவுடன் ஒருவரம் தா தா தா. ஆனை முகத்துடன் வா…

பண்டிகைகளின் ராஜா தீபாவளி

பண்டிகைகள் மக்களுக்கு ஆனந்தம் அளிப்பவை மட்டுமல்ல, இவை தான் மக்களை ஒரு சமுதாயமாகப் பிணைக்கின்றன. அதிலும் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் புழங்கும் இந்தியப் பெருநிலத்தில் பண்டிகைகளின் முக்கியத்துவம் சாதாரணமானதல்ல. குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையின்…

Marquee Powered By Know How Media.
Loading...