சமயம்

ஹிந்து சமயத்தின் பல்வேறு கூறுகளை விளக்கும் பகுதி இது. நமது சமயத்தின் அடிப்படை குறித்தும், அவற்றை நாம் விளங்கிக் கொள்வதற்காக நமது முன்னோர்கள் கண்டெடுத்த வழிமுறைகள் குறித்தும் இப்பகுதி விளக்க முயல்கிறது. இதில், தத்துவம், கோயில்கள், மகான்கள், சொற்பொழிவு, பஜனை, கேள்வி – பதில், யாத்திரை, சுலோகம் உள்ளிட்ட பிரிவுகள் அடங்கியுள்ளன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றின் ஆழம் குறித்தும் அதனதன் தலைப்புகள் ஊடாக நாம் விரிவாக அறிய முடியும். அவை மெனுக்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.

(Visited 109 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...