ஆரோக்கியம்

மனிதர்கள் தோன்றியபோதே, ஆரோக்கியம் குறித்து சிந்திப்பதற்கான அவசியமும் ஏற்பட்டுவிட்டது. நமது தேசத்தின் பிரத்யேக சிகிச்சை முறைகளாக ஆயுர்வேதமும், சித்தாவும் திகழ்ந்து வருகின்றன. இவற்றோடு, யோகாவும் சிகிச்சைக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை மட்டுமின்றி, பாட்டி வைத்தியத்திற்கும் நம் நாட்டில் முக்கிய இடம் இருக்கிறது. ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியம் குறித்து அலசுவதன் அவசியத்தை உணர்ந்து இப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அவை மெனுக்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.

(Visited 99 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...