* ஏப்ரல் 18 :: அக்ஷய திருதியை *
சிவ நேயப் பேரவையின் “மகளிர் விழா “ – Part – II
சிவ நேயப் பேரவையின் “மகளிர் விழா “ – Part – 1
கடல்மாதா நாடகம்
பரத நாட்டியம்
“உலகத் தமிழர்களின் உள்ளந்தோறும் வள்ளுவம்” நிகழ்ச்சி
“உலகத் தமிழர்களின் உள்ளந்தோறும் வள்ளுவம்” நிகழ்ச்சி
“உலகத் தமிழர்களின் உள்ளந்தோறும் வள்ளுவம்” நிகழ்ச்சி
“உலகத் தமிழர்களின் உள்ளந்தோறும் வள்ளுவம்” நிகழ்ச்சி
புண்டரீக சரித்திரம்

பாண்டுரங்கன் பண்டரிபுரித்தில் அருள்பாளித்து வருவதற்குக் காரணமாக இருந்த புண்டரீகனின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டுமா? இந்த வீடியோவை காணுங்கள்.

குரு பக்தி பாடல்

விவேக பாரதி சார்பில் சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பாடிய குரு பக்தி பாடல்.

சாமியே சரணம் ஐயப்பா

விவேக பாரதி சார்பில் சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பாடிய ஐயப்பன் பாடல்.

பிரசாதமாகும் உணவு

சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி சார்பில் 12, நவம்பர் 2017 அன்று நடைபெற்ற தாமோதரனுடன் ஒரு நாள் எனும் நிகழ்ச்சியில் இஸ்கான் சார்பில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவின் ஒரு பகுதி.

கீதை உபதேச நாட்டிய நாடகம்

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி சார்பில் சென்னை நங்கநல்லூரில் 12, நவம்பர் 2017 அன்று நடைபெற்ற ‘தாமோதரனுடன் ஒரு நாள்’ எனும் நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட கீதை உபதேச நாட்டிய நாடகம்.

ஓடக்காரனாக வந்த பாண்டுரங்கன்

பண்டரிபுரத்தில் வீற்றிருக்கும் பாண்டுரங்கனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல், தொலைதூரத்தில் இருக்கும் ஏழைகளுக்கு இருக்கக் கூடாதா என்ன? அப்படிப்பட்ட ஆவல் வயதான ஏழை பெண்மணி கோமாபாய்க்கும் ஏற்பட்டது. அவரது ஆவலை ஓடக்காரனாக வந்து தீர்த்து வைத்தான் பாண்டுரங்கன். பகவானின் அந்த லீலையை விவரிக்கிறார் திரு. ஜே.கே. சிவன்.

பாண்டுரங்கன் மாவாட்டிய கதை

கடவுளும் மனித உருவெடுத்து வருவார்; தனது பக்தர்களோடு பேசி மகிழ்வார் என்பதெல்லாம் பல மகான்களின் வாழ்வில் நடந்துள்ளதை நாம் அறிவோம். தனது பக்தர்கள் ஆடிப் பாடுவதை ரசித்து மகிழ வேண்டும் என்பதற்காக, அவர்கள் செய்து வந்த மாவாட்டும் வேலையை பாண்டுரங்கன் தான் செய்த சம்பவம் சுவாரசியமானது. நாமதேவர் – ஜனாபாய் வாழ்வில் நிகழ்ந்த அந்த கதையை விவரிக்கிறார் திரு. ஜே.கே. சிவன்.

நாமதேவருக்கு வாரி வழங்கிய விட்டலன்

தனது சிறுவயது நண்பனான குசேலனுக்கு கண்ணன் உதவியதைப் போல், நாமதேவருக்கு பாண்டுரங்கன் உதவியதை அறிய வேண்டுமா? திரு. ஜே.கே. சிவன் அவர்கள் மூலம் இந்த சம்பவத்தை அறிவோம். பரவச பக்தியின் நிலை எப்படிப்பட்டது என்பதை அனுபவிப்போம்.

சியாமளஸாவாக வந்த பாண்டுரங்கன்

மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடலான வைஷ்ணவ ஜனதோ பாடலை இயற்றியவர் பாண்டுரங்க பக்தர் நார்சி மேத்தா. அவரது வாழ்வில் பாண்டுரங்கன் நிகழ்த்திய லீலையை அழகாக விளக்குகிறார் திரு. ஜே.கே. சிவன்.

காளிங்க நர்த்தன நாட்டியம்

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி சார்பில் சென்னை நங்கநல்லூரில் 12, நவம்பர் 2017 அன்று நடைபெற்ற ‘தாமோதரனுடன் ஒரு நாள்’ எனும் நிகழ்ச்சியில் கண்களைக் கவர்ந்த காளிங்க நர்த்தன நாட்டிய நாடகம்.

Marquee Powered By Know How Media.
Loading...